DARK DRAVIDIAN - PROUD TAMIZHAN
April 18, 2022 - selvamani-t
May 18, 2022,12:43:46 PM
தனது பாடப் புத்தகங்களுக்கு அப்பால், வகுப்பறைக்கு அப்பால் கல்வியை விரிவுபடுத்துகிற மாணவரே சிறந்த மாணவராக இருப்பார். அவர் சமூகத்தில் இருந்தும் கல்வியைப் பெறுகிறார். அந்தக் கல்வி புத்தகங்களிலிருந்து கிடைக்கக்கூடியது அல்ல.
சாமானியர்களின் கையிலிருக்கும் மிகப்பெரும் ஆயுதம் கல்வி மட்டுமே; கல்வி எல்லாவற்றையும் மீள் கட்டமைப்பு செய்ய வல்லது. ஆனால் இந்திய ஒன்றியத்தில் காலந்தொட்டே அது பிறப்பின் அடிப்படையில் மறுக்கப்பட்டிருக்கிறது.
“ஊரடங்கு சமயத்தில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் குழந்தைகளின் மீதான உளவியல் தாக்கம் குறித்தும் நாங்கள் கவலைக் கொண்டுள்ளோம்” என ஆக்கர்ஸ் கூறியுள்ளார்.
இந்தியாவில் பெண்கள் அதிகமாக தற்கொலை செய்யும் மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மாநிலம் எது தெரியுமா?
போட்டித் தேர்வுகளுக்கான திருமா பயிலகத்தின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது.திருமா பயிலகத்தில் நாளை முதல் கட்டணமில்லா வகுப்புகள்!. போட்டித் தேர்வுகளுக்கான திருமா பயிலகத்தின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது..போட்டித் தேர்வுகளுக்கான திருமா பயிலகத்தின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது..போட்டித் தேர்வுகளுக்கான திருமா பயிலகத்தின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது..போட்டித் தேர்வுகளுக்கான திருமா பயிலகத்தின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது..
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் மற்றும் ஜேஈஈ (JEE) தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கும் திட்டத்தை டெல்லி அரசு துவங்கியுள்ளது.
நாடு முழுவதும் 8-ஆம் வகுப்பு வரை மாநில மொழி பாடம், ஆங்கிலத்துடன் இந்தியை கட்டாயமாக்க கே.கஸ்தூரி ரங்கன் கமிட்டி மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
ஆராய்ச்சி படிப்புகளுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலின மாணவர்களும் தேசிய தகுதி தேர்வில் (NET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென யூஜிசிக்கு அரசு அனுப்பியிருக்கும் புதிய வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது மாணவர்களுக்கும், சத்துணவு மைய பணியாளர்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துமென கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.
கற்றுக்கொள்வதில் எப்போதும் எனக்கு ஈடுபாடு இருந்ததில்லை. ஒன்றை கற்றுகொள்ள வேண்டுமானால், நீண்ட நேரம் செலவழிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் அதன்பிறகே என் வாழ்க்கையை மாற்றிய ஒன்றை கண்டுபிடித்தேன்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ஏன் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை துவங்க கூடாது என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
2018-2019 கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தில் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தின் தோற்றத்தை காண வேண்டுமானால், நாம் 1950-களுக்கு செல்ல வேண்டும்.
மாணவர்கள் அமைப்பாய் அணிதிரள்வதும், தங்களது அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், அடிப்படை உரிமையே. குற்றமல்ல.
டெல்லியில் உள்ள அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தினந்தோறும் காயத்ரி மந்திரத்தை பிரார்த்தனை செய்யவேண்டும் என்று வடக்கு டெல்லி நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இங்குப் படிக்கும் மாணவர்கள் மதிய உணவு சாப்பிடுவதற்காக சாலையில் தட்டைக் கையில் எடுத்துக்கொண்டு, அரை கிலோ மீட்டர் தூரம் உள்ள தொடக்கப்பள்ளிக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டுவருகிறார்கள்.
அவர்களை 1A, 1B எனப் பிரித்து, 1A -ல் இந்து மாணவர்களையும், 1B-ல் முஸ்லீம் மாணவர்களையும் பிரித்து பாடம் நடத்திவருகின்றனர். இதேபோலத்தான் மீதமுள்ள அனைத்து வகுப்புகளிலும் நடக்கின்றன.
தமிழில் தேர்வெழுத அனுமதிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது.
மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் தற்காலிக துணை வேந்தர் அளித்த புகாரின் அடிப்படையில் 80 மாணவர்கள் மற்றும் 6 பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
புதுச்சேரி பல்கலைக்கழகம் காவிமயமாக்கப்படுவதை எதிர்த்து, பல்வேறு மாணவ அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகப் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அரசின் கொள்கைகளை எதிர்க்கிறேன் என்று அனுமதியில்லாத செயல்கள் எதிலும் ஈடுபடக்கூடாது என தமிழ்நாடு மத்திய பலகலைக்கழகம் மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்புக்கு சந்தாதாரராக சேரவேண்டுமென கூறி அதற்கான தொகையை செலுத்த கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது.
தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 சலுகை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 20''ம் தேதி முடிவடைந்தது. ஐந்து சுற்றுகளாக இந்தக் கலந்தாய்வு நடந்தது.
தமிழ் நாடு இளங்கலை பொறியியல் (பி.இ) இடங்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வின் நான்காம் சுற்று இன்று முடிவடைந்தது. நான்காம் சுற்றில் 15864 மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளோ அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளோ வெளிவந்தவுடன், எந்த பள்ளி மாணவர்கள் மாநிலத்தில் முதலிடம் என்றும் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்ற கேள்விகளை மட்டுமே மக்கள் எழுப்புகின்றனர்.
மூன்றாம் சுற்றுக்கு 25710 மாணவர்கள் தகுதி பெற்றனர். விருப்பத் தேர்வு மற்றும் தற்காலிக ஒதுக்கீட்டுக்குப் பின், 17152 மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
தமிழ் நாடு இளங்கலை பொறியியல் (பி.இ) இடங்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வின் இரண்டாம் சுற்று இன்று முடிவடைந்தது.
தமிழ் நாடு இளங்கலை பொறியியல் (பி.இ) இடங்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வின் முதல் சுற்று நேற்று (ஜூலை 30) முடிவு அடைந்தது.
வந்தவாசி அருகே உள்ள கீழ்க்கொடுங்காலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர்களே வன்கொடுமை செய்துள்ளனர்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன், அடிப்படை கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி போன்றவற்றில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்காக நட்த்தப்படும் AIIMS நுழைவுத்தேர்வு உலகின் கடினமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் ஊருக்கு வெளியே ஒரு கொட்டகை இருக்கும். மாதவிடாய் வந்த பெண்கள் மூன்று நாட்கள் அந்தக் கொட்டகையில்தான் தங்கவேண்டும்.
நீட் தேர்வின் தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருந்ததற்கு உரிமை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டுமென சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
வரலாற்று நெடுகிலும், உலகம் முழுவதும் உள்ள பாரம்பரியச் சின்னங்கள் மீட்க முடியாத நிலைமைக்கு அழிக்கப்பட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம்.சில அறிவு கேந்திரங்கள் கால மாற்றத்தினால் ஏற்படும் இயற்கை பேரழிகளாலும் போர்களாலும் அழிந்து வருகின்றன.
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய பாடத்திட்டத்தில் கி.மு, கிபி என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக பொ.ஆ.மு, பொ.ஆ.பி என மாற்றப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஆடல், பாடலுடன் மாணவர்களுக்குப் பாடம் கற்பித்துவருகிறார்.
தவறாக கேட்கப்பட்ட கேள்விக்காக தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அதற்குண்டான மதிப்பெண்கள் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் இன்று பள்ளி கல்வித்துறை வளாகத்தை (DPI) முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் அரசு அல்லது அரசு உதவி பெற்ற பள்ளியில் படித்த பழங்குடியின் மாணவர்கள் ஒருவருக்குகூட எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்க வாய்ப்பில்லை என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மீண்டும் நீட் தேர்வு இந்த வருடம் பிரதீபா என்ற மாணவியை காவு வாங்கியதால் இக்கட்டுரை இப்போது அவசியமாக கருதி வெளியிடுகிறோம்
நீட் தேர்வை ரத்து செய்யவேண்டுமென சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈட்டுப்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களைச் சாதி வாரியாக பிரித்து வெளியிட்ட மாநில கல்வி வாரியம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நாளை (மே 23) வெளியாக இருக்கிறது.
பள்ளிகளில் கொடுக்கப்படும் மன அழுத்தம்தான் பருவ வயதுக் குழந்தைகளின் தற்கொலைக்கு மிக முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பணியிரண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நேற்று (மே 16) வெளியான நிலையில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சியோடு என்னப் படிக்கலாம் எங்குப் படிக்கலாம் எனக் குடும்பத்தோடு ஆலோசித்துவருகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (மே 16) காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது.
இன்று (மே 16) காலை பணியிரண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள் அல்லது தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மனச்சோர்வுடன் காணப்பட்டால் அவர்களுக்கு கவுன்சிலின் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக
தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் அறிவித்த இரண்டு வினாடிகளிலே செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் ஆக வந்துவிடும் எனப் பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பயங்கர வாதிகளின் தந்தை ''பால கங்காதர திலகர்'' என்று எட்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களின் ஆதி இசையாக இருக்கும் பறையிசையை உயிர்ப்போடு ஒலிக்க செய்யும் நோக்கில், கோவை பாரதியார் பல்கலைகழகத்தின் தொலைதூரக் கல்வி பிரிவில் ஓராண்டு பட்டயப் படிப்பாக ''பறையாட்டகலை'' சேர்க்கப்பட்டிருக்கிறது.
இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும், நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் உண்டு என்றால் அது ‘அந்த நான்கு மாணவிகளின் துணிச்சல்’. அந்தத் துணிச்சலின் மூலம் அவர்கள் மிக முக்கியமான ஒரு செய்தியை நமக்குச் சொல்லியிருக்கிறார்கள் - ஒழுக்கம் ஒற்றைத்தன்மையானது!
பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வருகிற 16 ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு சோதனையின் போது உள்ளாடையைக் கழற்ற வற்புறுத்தியது அவமானமாக இருந்ததாக, கேரளாவைச் சேர்ந்த சாய்ரா என்ற மாணவி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
மருத்துவராக வேண்டும் என்றால் நீட் தேர்வு கட்டாயம் என்றாகிவிட்டது. ஆனால் இந்த நீட் தேர்வு தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நரபலி வாங்கிக்கொண்டிருக்கிறது
நீட் தேர்வை கண்டித்து புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜகுபர் அலி என்பவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்களை ஆறு, ஏரி, குளம், அருவி போன்ற நீர் நிலைகளுக்குச் சுற்றுலா அழைத்து செல்லக் கூடாது என்றும் சுற்றுலா அழைத்துச் செல்ல பின்வரும் விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் எனப் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பனிரெண்டு மணி நேரமாக அப்பாவைச் சடலமாக பார்த்துக் கொண்டே உடன் வந்த கஸ்தூரி மகாலிங்கம் அழக் கூட தெம்பில்லாதவர் போல இருந்தார். அந்தக் குடும்பத்தின் நிலையைப் பார்த்து ஊரே கதறி அழுதது.
நீட் தேர்வு எனும் வடிவில் மத்திய அரசும், அதன் தேர்வு அமைப்பும் நகழ்த்தியிருக்கும் பயங்கரவாதத்தை தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் தொடங்கியிருக்கிறது.
செஞ்சி அருகே அரசுப் பள்ளிக்குள் புகுந்து பணியில் இருந்த ஆசிரியரைத் தாக்கியது தொடர்பாக 5 பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனப் பள்ளி கல்வித்துறை எச்சரித்தும், விதியை மீறிச் சிறப்பு வகுப்பு நடத்தியதில், பள்ளிக்குச் சென்ற மாணவர் ஒருவர் மீது கார் மோதியதில் உயிழந்துள்ளார்.
பள்ளி ஆண்டு முடிவின் 5 மரங்களை வளர்க்கும் மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து, எட்டாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பும், ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிரத்தேயேக இணையச் சேவை வசதியும் அறிமுகமாகிறது.
அஸ்ஸாமின் (முன்னர் காட்டன் கல்லூரியாக (Cotton College) இருந்த) காட்டன் பல்கலைக்கழகத்தின் (Cotton University) மாணவர்கள் தங்கள் வழக்கமான காரியங்களில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை யூ.ஜி.சி வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலையில், ஒரே நேரத்தில் 1.75 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழ் படித்தும், எழுதியும் உலக சாதனை படைத்துள்ளனர்.
இரண்டாம் வகுப்பு வரையிலான சி.பி.எஸ்.இ குழந்தைகளுக்கு இனி வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதியதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்குக் குடம் பரிசாக வழங்கப்படுகிறது.
சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் படித்துவரும் குழந்தைகளின் பெற்றோர்க்கு விடுமுறை நாட்களில் வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதியதாகச் சேரும் மாணவர்களுக்குக் கிராம மக்கள் சார்பாக ஒரு கிராம் தங்க நாணயமும், பெற்றோர்களுக்கு 1000 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.
எம்.டி, எம்.எஸ் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத உள் ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது.
மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளி மாணவி முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
முன்னாள் ஜவகர்லால் நேரு மாணவர் சங்க தலைவரும்(JNUSU) மாணவர் தலைவருமான கண்ணையா குமார் 11வது முறையாக JNU பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
April 18, 2022 - selvamani-t
April 18, 2022 - selvamani-t
April 8, 2022 - selvamani-t
April 8, 2022 - selvamani-t
Enter Your Email To Get Notified.
கருஞ்சிறுத்தை ஒடுக்கப்பட்டோரின் குரலாக தொடர்ந்து ஒலிக்கும். அதிகாரம், எதேச்சதிகாரம், மக்கள் விரோத போக்கை கண்டிக்க ஒருபோதும் தயங்காமல் ஊடகக்குரல் எழுப்பும். சாதி, மத, இன, மொழி, பாலியல் பாகுபாடுகளை களைய பாடுபடும். பாகுபாடுகளற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்குவதில் கருஞ்சிறுத்தை என்றென்றும் உறுதியாக இருக்கும்.
கருஞ்சிறுத்தை மாத இதழாக அரசு பதிவு பெற்ற பத்திரிகை. பதிவு எண்: R.Dis.No.873/20
வழக்குகள் சென்னை மாவட்ட எல்லைக்கு உட்பட்டவை.
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2021 கருஞ்சிறுத்தை. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.