DARK DRAVIDIAN - PROUD TAMIZHAN
April 18, 2022 - selvamani-t
May 18, 2022,12:03:42 PM
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதன்முறையாக, மத்திய பாதுகாப்பு படை சார்பில், 'பைக் ஆம்புலன்ஸ்' சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும்...
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக மாணவர்கள் 10,000 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இலங்கையில் அந்த அரசாங்கத்தை வழி நடத்துகிற புத்த பிட்சுகள் எவ்வளவு கொடூரமானவர்களோ அவ்வளவு கொடுரமானவர்கள் ஆர்எஸ்எஸ் குருமார்கள் என்று வழக்கறிஞர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள், ஓவியர்கள், களச்செயல்பாட்டாளர்களின் தொடர் இசைமுழக்கப் போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்துவருகிறது.
சென்னை அசோக் நகரில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து, அங்குள்ள பொருட்களைச் சேதப்படுத்தியுள்ளனர் பாமகவினர்.
குடியுரிமை சட்டத் திருத்தம் என்பது ஜனநாயக விரோத செயல் என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதால் மத்திய அரசு மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு பொருளாதார கொள்கை முடிவுகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு கிளை மணியம்மையாரை கொச்சைப்படுத்தும் வகையில் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பது வன்மையான கண்டத்திற்குரியது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
ஹிஜாப் அணிந்திருந்த இசுலாமிய மாணவிக்குப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் அவமதிப்பு, பல்கலைக்கழக நிர்வாகம் மதப்பாகு பாட்டை கடைப்பிடிப்பதா? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
போட்டித் தேர்வுகளுக்கான திருமா பயிலகத்தின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது.திருமா பயிலகத்தில் நாளை முதல் கட்டணமில்லா வகுப்புகள்!. போட்டித் தேர்வுகளுக்கான திருமா பயிலகத்தின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது..போட்டித் தேர்வுகளுக்கான திருமா பயிலகத்தின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது..போட்டித் தேர்வுகளுக்கான திருமா பயிலகத்தின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது..போட்டித் தேர்வுகளுக்கான திருமா பயிலகத்தின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது..
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக இந்திய ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
CAA-விற்கு எதிராக 2019 டிசம்பர் 31 முடிந்து, 2020 சனவரி முதல் நாள் தொடங்கும் நள்ளிரவு 12 மணிக்குக் கிண்டி ஆளுநர் மாளிகை எதிரில் உள்ள சாலையில் ஒன்றுகூடுவோம்.
தமிழ்நாடு முழுக்க குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த கலந்துரையாடல் தொடங்கியிருக்கிறது என்று திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 20 பேர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொலை செய்திருக்கின்றனர்.
35ஆண்டுகளாக இங்கு இரண்டாம்தர குடிமக்களாக வாழக்கூடிய ஈழத்தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை மறுக்கிறார்கள்? என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பேர் கொல்லப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் சுயமரியாதையும், பாதுகாப்பும் வேண்டி இஸ்லாம் மதத்திற்கு மாற முடிவு செய்துள்ளனர்.
நிலவுடைமை ஆதிக்க வெறியர்களின் ஈவிரக்கமற்ற இந்த வன்முறை வெறியாட்டத்திற்குப் பலியாகிய 44 பேரின் நினைவாக வெண்மணியில் நினைவகம் கட்டப்பட்டு அந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்திவருகின்றனர்.
எதிர்வரும் 29ஆம் தேதி ”நீதியைத் தேடும் சடலங்கள்” என்ற பெயரில் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்துவிழுந்து 17 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கோவையில் கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஜெர்மன் மாணவர் சென்னை ஐஐடி-யிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீட்டை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதத்தை அடிப்படையாகவும், அளவுகோலாகவும் வைத்து ஒரு சட்டத்தை இயற்றுவது என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் இன்று (டிசம்பர் 21) சென்னை சென்ட்ரலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோத்ரா ரயில் எரிப்பிற்குக் குஜராத் கலவரம் மூலம் பதிலடிக்கொடுக்கப்பட்டதுபோல் தற்போது நடைபெறும் போராட்டங்களுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என்று பாஜக அமைச்சர் சி.டி ரவி தெரிவித்துள்ளார்.
காவல்துறை மூலம் முஸ்லிம்களைப் படுகொலை செய்யும் பாஜக அரசின் அடக்கு முறையைக் கண்டிக்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யாதவரை எங்களின் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த தோழர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை பல்கலைக்கழக மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வலுபெற்றுவரும் நிலையில், நேற்று (டிசம்பர் 16) அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாசிச பாஜக கொண்டுவந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து நேற்று (டிசம்பர் 13) சென்னை உயர்நீதிமன்ற முற்போக்கு ஜனநாயக இடதுசாரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்வரும் 16ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு, ஸ்டெர்லைட் வழக்கின் விசாரணை நடைபெறும் என உயர்நீதிமன்ற பதிவுத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்குச் சுடுகாடு வசதி இல்லாததால் அவர்கள் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கத் தவித்துவருகின்றனர்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் அங்கு மேலும் 2 நாட்கள் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை நியூ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் தலித் மக்களின் குடியிருப்பைச் சுற்றி ஆணவ சாதியினர் தீண்டாமை சுவரைக் கட்டியுள்ளனர்.
பாசிச பாஜக கொண்டுவந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்தும் அதற்கு ஆதரவு தெரிவித்த அதிமுக-வை கண்டித்தும் நேற்று (டிசம்பர் 12) மாலை 4 மணிக்கு அண்ணாசாலையில் அனைத்து கட்சிகள், அமைப்புகளின் சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழன் இந்து அல்ல, வள்ளுவ நெறியைச் சார்ந்தவன் என்றபோது கதறிய பாஜக கும்பல் தமிழர்களை ''இந்து'' பட்டியலில் சேர்க்காமல் நழுவியிருக்கிறது என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுவந்த பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோல் முடிவடைந்த நிலையில் நாளை (டிசம்பர் 13) புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படவுள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியிருக்கும் பாசிச பாஜக அரசைக் கண்டித்து இன்று (டிசம்பர் 12) சென்னையில் சட்ட நகல் கிழிக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நடூரில் தீண்டாமை சுவர் இடிந்துவிழுந்து உயிரிழந்த 17 தலித்துகளுக்கு நியாயமான நீதி கேட்ட சனநாயக சக்திகள் மீதான பாசிச அடக்குமுறையைக் கண்டித்து மதுரையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மோடி அரசின் குடியுரிமை சட்ட மசோதாவை கிழித்தெறிந்தார் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி.
மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்துவிழுந்து 17 பேர் உயிரிழந்ததற்கு நீதி கேட்டுப் போராடியவரை காவல்துறையினர் நிர்வாணப்படுத்தித் தாக்கி கைவிரல்களை உடைத்திருக்கின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த 17 தலித் மக்களுக்கு நியாயம் கேட்டுப் போராடிய தோழர்களைச் சிறையில் அடைத்த காவல்துறையினரைக் கண்டித்து இன்று (டிசம்பர் 09) மாலை 3 மணிக்குப் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை சென்னை ஐஐடியில் ஏழு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சூட் அணிந்தார் என்பதற்காக அவர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று.
பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று (டிசம்பர் 06) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், பாபர் மசூதி வழக்கில் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்து நீதி வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்றது.
”வெண்மணியில் வெந்து செத்தோம், பரமக்குடியில் குண்டடிபட்டோம், மேலவளவில் வெட்டுப்பட்டோம், மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவராலே கொத்து கொத்தாய் கொல்லப்பட்டோம்”.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்கவுண்டர்களால் தீர்க்கப்பட முடியாதது என்று வழக்கறிஞர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் 17 தலித் மக்கள் உயிரிழந்ததற்கு நீதிகேட்டுப் போராடியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தோழர்களை விடுதலை செய்ய கோரி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், பாஜக எம்எல்ஏ-வால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தபோது அந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் ‘தீண்டாமைச் சுவர்’ என்ற வன்கொடுமை இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டின்மீது படிந்துள்ள இந்தக் கறையைக் களையவேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக்கை மூடாமல் எதற்கு ஓட்டு கேட்கிறீர்கள் ? என அரசியல்வாதிகளிடம் பெண்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்பதனை வலியுறுத்தி நாளை (6.12.19) முதல் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக வழக்கறிஞர் நந்தினி தெரிவித்துள்ளார்.
தன்னையும் தனது கணவர் முருகனையும் கருனை கொலை செய்யக்கோரி நளினி 7வது நாட்களாகச் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து பத்து நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டு சென்னை கோட்டையில் மனு அளிக்க முயன்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தோழர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
17 தலித் மக்களின் உயிருக்கு நியாயம் கேட்டுப் போராடிய தோழர்களை காவல்துறையினர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் இன்று (டிசம்பர் 02) அதிகாலை 5.30 மணிக்குத் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்ததில் 17 தலித் மக்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சேலத்தையடுத்த ஆத்தூரில் கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்ட அடைப்பைச் சரிசெய்ய முயன்ற கூலித் தொழிலாளி விசவாயு தாக்கி உயிரிழந்துள்ளார்.
குஜராத்தில் தலித் மக்கள் மீது செலுத்தப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிவந்த செயல்பாட்டாளர் மீது ஆணவ சாதியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று (நவம்பர் 29) மாலை 6 மணிக்குத் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், “பெரியாரும் போராட்டங்களும்” என்ற தலைப்பிலான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
கடலூரில் 32 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவரை ஐந்து பேர்க் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
குஜராத்தில் 14 வயது தலித் சிறுவன் நாற்காலியில் அமர்ந்தார் என்பதற்காக ஆணவ சாதியைச் சேர்ந்த நான்கு பேர் அந்த சிறுவனைக் கொடுமையாகத் தாக்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாணவி பாத்திமா லத்தீப்பின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த முற்பட்ட மக்கள் இயக்கத் தோழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை வன்னியர் சாதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்திருக்கிறது.
தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவர் முருகனைச் சாதாரண சிறைக்கு மாற்ற வலியுறுத்தி நளினி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலவளவில் கொலை செய்யப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 4 நாட்களாகத் தூக்கம் இல்லாமல் சாப்பிட முடியாமல் தவித்து வருகிறார்கள் என்று சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.
கடலூரில் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளை ஆணவ சாதியினர் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாபர் மசூதி தீர்ப்பு அநீதியானது என்று சுவரொட்டி ஒட்டிய மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
'பாபர் மசூதி தீர்ப்பு'' தொடர்பாக நோட்டீஸ் கொடுக்கக் கூடாது என்று அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் மாணவர்களை காவல்துறையினர் மிரட்டியுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில், தலித் மக்களிடம் அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி லட்சக்கணக்கான பணத்தைப் பறித்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முண்ணனியினர் தெரிவித்துள்ளனர்.
மலக்குழி மரணம் குறித்து இன்னும் எத்தனை உயிர்கள் தேவை இந்த மலக்குழி படுகொலைகளைத் தடுத்து நிறுத்த என்று தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித்.
மதரீதியாகத் துன்புறுத்தப்பட்டதால் நான் மன உலைச்சலுக்கு ஆளாக்கப்பட்டேன் என்று சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமா லத்தீப் தனது செல்போனில் பதிவு செய்திருக்கிறார்.
மலக்குழி அடைப்பை நீக்க எந்திரத்தைப் பயன்படுத்தத் துப்பில்லாமல், விசவாயு நிறைந்த கழிவுநீர் தொட்டிக்குள் மனிதரை இறக்கிவிட்டு கொலை செய்தது, தென்னிந்தியாவின் இந்த நவீன வணிகப் பேரங்காடி என்று எழுத்தாளர் ஜெயராணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மலக்குழி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இளைஞர் விசவாயு தாக்கி உயிரிழந்த வழக்கில் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
7 தலித்துக்களை வெட்டிக் கொன்ற கள்ளர் சாதி வெறியர்களை விடுதலை செய்த எடப்பாடி அரசு, எவ்வித தவறும் செய்யாமல் சிறையில் வாடும் ஏழுபேரை விடுதலை செய்ய மறுக்கின்றது
மேலவளவு படுகொலை வழக்கில் 13 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை மேலவளவில் சாதி வெறி படுகொலையை நிகழ்த்திய 13 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
பிள்ளையார் பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து இன்று (நவம்பர் 12) விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலவளவு படுகொலைகள் சம்பவம் தொடர்பாக 10ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை பெற்றுவந்த 13 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி எதிர்வரும் டிசம்பர் 15ஆம் தேதி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு குறித்தான ஆலோசனைக் கூட்டம் கோவையில் நேற்று (நவம்பர் 11) நடைபெற்றது
சென்னை ராயபேட்டையில் மலக்குழி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட துப்புரவு தொழிலாளி விசவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் நடந்திருக்கிறது.
அரியலூர் மாவட்டத்தில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவரின் திருமணம் அங்குள்ள கோவிலுக்குள் நடைபெறகூடாது என்று ஆணவ சாதியை சேர்ந்தவர்கள் கோவிலை மூடியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
பாபர் மசூதி வழக்கு தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ், `இடிக்கப்பட்டது எதுவோ அதைக் கட்டும் படி சொல்வது தானே நீதி. இது மனுநீதி` என்று தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலையின் மீது கயிறைக்கட்டி தூக்கு மாட்டுவதுபோல் சித்தரித்த சாதி வெறியர்களை கைது செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழியில் 15 வயது பள்ளி மாணவி 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்திருக்கிறது.
தீர்ப்புக்கும் நீதிக்கும் வித்தியாசம் உள்ளது என்பதை மீண்டும் உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது என்று விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆணவ சாதிப் பெண்ணை காதலித்ததற்காகத் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இணையர் கடந்த புதன் கிழமையன்று ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பாபர் மசூதியைச் சட்டவிரோதமாக இடித்து பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்து மதக்கலவரங்களை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் மத துவேஷத்தை வளர்த்த இந்துத்துவ சக்திகளுக்கு என்ன தண்டனை? என்று பொதுவுடைமை இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இணையரை ஆணவக் கொலை செய்தவர்களில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமர் கோவிலைக் கட்டுவதற்கு மத்திய அரசு அறக்கட்டளை நிறுவ வேண்டும் என்பதைப் போல பாபர் மசூதியைக் கட்டுவதற்கும் ஏன் அறக்கட்டளையை நிறுவக் கூடாது? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு தலா 5 ஏக்கரில் ராமர் கோவிலும் 5 ஏக்கரில் பாபர் மசூதியும் கட்டிக் கொள்ளலாம் என்று தீர்ப்பு இருக்கும் என்று ஆழமாக நம்பினேன் என்று சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.
அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்குச் சொந்தமானது என்று ஐந்து நீதிபதிகள் ஒரு மனதாக உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பில் திருப்தி இல்லை என்று சன்னி வக்ஃப் வாரிய வழக்கறிஞர் ஜாபரியப் ஜிலானி தெரிவித்துள்ளார்.
April 18, 2022 - selvamani-t
April 18, 2022 - selvamani-t
April 8, 2022 - selvamani-t
April 8, 2022 - selvamani-t
Enter Your Email To Get Notified.
கருஞ்சிறுத்தை ஒடுக்கப்பட்டோரின் குரலாக தொடர்ந்து ஒலிக்கும். அதிகாரம், எதேச்சதிகாரம், மக்கள் விரோத போக்கை கண்டிக்க ஒருபோதும் தயங்காமல் ஊடகக்குரல் எழுப்பும். சாதி, மத, இன, மொழி, பாலியல் பாகுபாடுகளை களைய பாடுபடும். பாகுபாடுகளற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்குவதில் கருஞ்சிறுத்தை என்றென்றும் உறுதியாக இருக்கும்.
கருஞ்சிறுத்தை மாத இதழாக அரசு பதிவு பெற்ற பத்திரிகை. பதிவு எண்: R.Dis.No.873/20
வழக்குகள் சென்னை மாவட்ட எல்லைக்கு உட்பட்டவை.
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2021 கருஞ்சிறுத்தை. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.