DARK DRAVIDIAN - PROUD TAMIZHAN
April 18, 2022 - selvamani-t
May 18, 2022,11:10:59 AM
ஒருவர் தீவிரமாகவும் விமர்சனப்பூர்வமாகவும் சிந்திப்பதற்கு கல்விநிலையங்கள் கற்று கொடுக்க வேண்டும். புத்திகூர்மையும் சிறந்த பண்புகளும் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என மார்டின் லூதர் கிங் கூறுகிறார்.
“ராகுல் காந்தியும் சீனாவும்: அடிமையா, அன்பா அல்லது வேறு ஏதாவதா?” என்று தலைப்பிட்டு பாரதிய ஜனதா கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ஆகஸ்ட் 31ம் தேதி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்தும் நம்மிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிறுக்கு கிழவி கதாபாத்திரம்.
கேரள வெள்ள நிவாரண நிதிக்காக பாஜக அமைசர்கள் கேரள முதலமைச்சரிடம் நன்கொடை அளிக்கிறார்கள் என்று குறிப்பிட்டு மேற்கூரிய புகைப்படங்களை இணைத்து பல தனி நபர்களும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். உண்மை என்ன?
திங்கள் கிழமை அன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில், 88.03மீ தூரம் எறிந்து இந்தியாவிற்கு 8-வது தங்கப் பதக்கத்தை பெற்று கொடுத்தார் 20 வயதான நீரஜ் சோப்ரா.
‘நிபா’ நோய் மோசமாக பரவி வந்த சமயத்தில் இது சம்மந்தமாக போலி செய்தி பரப்பிய நபர் ஒருவரை கைது செய்ததின் மூலம் இவ்விஷயத்தில் கன்னூர் மாவட்டம் எந்த அளவிற்கு தீவிரமாக உள்ளது என தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைதளத்தில் குறைவான நேரம் இயங்குபவர்கள் கூட -- இந்திய ரானுவ வீர்ர்களின் புகைப்படத்தோடு, “உண்மையான இந்தியனாக இருந்தால் இப்புகைப்படத்தை பகிருங்கள்” -- என்ற தலைபிட்டு வரும் பதிவை பார்த்திருக்கலாம்.
மாட்டிறைச்சியை உண்பவர்களும் பசு புனிதமானது என்ற கூற்றை நம்பாத இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், பழங்குடிகள், இந்துகள் என பலர் இந்தியாவில் உள்ளனர் என்றும் ஏன் இவர்களையெல்லாம் இந்தியர்களாக யாரும் கருதுவதில்லை
‘சாதாரன’ வருடங்களிலேயே மற்ற மாநிலங்களை விட கேரளாவில் அதிகளவு மழை பொழியும். சராசரியாக ஒரு வருடத்திற்கு 3000மிமீ மழை கேரளாவில் பெய்யும் இதன் காரணமாகவே செயற்கைகோள் புகைப்படத்தில் கேரள மாநிலம் பச்சை பசேலென தெரிகிறது.
கடந்த ஐம்பது வருடங்களாக RSS இயக்கத்தை ஆய்வு செய்து வரும் ஒரே ஆய்வாளர் வால்டர் ஆண்டர்சன். RSS இயக்கத்திற்குள் அவ்வுளவு சீக்கிரத்தில் யாரும் உள்நுழைந்து விட முடியாது என அறிஞர்கள் வட்டாரத்தில் ஒரு பேச்சு உண்டு.
சமீப காலங்களில் போலி செய்திகள் பரப்பப்படுவது அதிகரித்து வருகின்றன. சென்ற வருடம் மட்டும் வாட்ஸப் செயலி மூலம் பரவும் போலி செய்தியால் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் போலி செய்திகளின் தாக்கம் அதிகமாக உள்ளன.
தொடர்ந்து எனக்கு வரும் கொலை மிரட்டல்களாலும், கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு செயற்பாட்டாளர்களும் கொலை செய்யப்படுவதை பார்த்து வருவதாலும்...
அதிகளவிலான பூச்சிகொல்லி மருந்து எச்சங்கள் இருந்த காரணத்தினால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பாஸ்மதி அரிசிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. சமீபகாலமாக இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது.
விளம்பர ஒப்பந்தத்தின் மதிப்பு எவ்வுளவு என்பதை கூற திஜ்ரவாலா மறுத்து விட்டார். எப்படியும் 50 – 60 கோடிக்குள் இருக்கும் என ஏபீபி நியுஸ் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
ஸ்கை நியுஸை நீக்கியது தணிக்கை செயல் அல்ல என கூறும் ஆலன், வீட்டில் இருக்கும் போதோ அல்லது தங்களது தனிப்பட்ட நேரத்திலோ இந்நிகழ்ச்சியை மக்கள் தாராளமாக பார்க்கலாம். ஆனால் !
ஆட்சி நிர்வாகத்தை சீர்திருத்தும் எண்ணம் கொண்டு 2004ம் ஆண்டு ஐஏஎஸ் பதவியில் சேர்ந்த விஜய் மாருதி பிங்கலே, 14 வருடங்கள் கழித்து தனது முயற்சிகளை கைவிட்டு தான் வகித்து வந்த ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (1972) மற்றும் மிருகவதை தடுப்பு சட்டம் (1960) இரண்டையும் பின்பற்றி ஜிம் கார்பட் தேசிய பூங்கா, ராஜாஜி புலிகள் சரணாலயம் ஆகியவற்றில் வர்த்தக நோக்கில் யானை சவாரி செய்யப்படுவதை உத்தரகாண்ட் அரசு தடை செய்துள்ளது.
1975ம் வருடம் முதன் முதலாக நான் கருனாநிதியை சந்தித்தேன். முதலமைச்சராக இருந்த கருனாநிதி கவிதை விழாவிற்கு தலைமை தாங்க வந்திருந்தார்.
தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக RSS தொண்டர்கள் மீது இதுவரை 13 வழக்குகளில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் போராட்டத்தை தடுக்கும் நடவடிக்கையை வங்காளதேச அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். மாணவர்கள் அமைதியாக கூடுவதற்கும் தங்களை பாதுகாத்து கொள்வதற்கும் முழு உரிமை உள்ளது.
“லண்டனின் உள்ள தங்களது கடையில் 12க்கும் மேற்பட்ட போராட்டக்கார்ர்கள் உள்நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்வதாகவும்” புக்மார்க்ஸ் தனது முகநூல் மற்றும் டிவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளது.
நலத்திட்டம் என்ற பெயரில் இன்று ஆதார் நமது கழுத்தை நெறித்து கொண்டிருக்கிறது. ஏழை மக்களுக்கும் அரசின் உதவி தேவைபடுபவர்களுக்கும் பாதுகாப்பானதாக அமையும் என்றே ஆதார் திட்டம் அரசால் கொண்டு வரப்பட்டது.
மீசா நாவலின் முதல் மூன்று பாகங்கள் மாத்ருபூமி இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதன்பிறகே வலது சாரி அமைப்புகள் ஹரிஷை அச்சுறுத்த தொடங்கினர்.
வழிபாடு செய்வதற்கான உரிமையை பெண்களுக்கு அரசியலமைப்பு கொடுத்துள்ளது எனவும் அதை யாரும் சட்டத்தை கொண்டு தடை செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
அகமதாபாத்திலிருந்து டெல்லி செல்வதற்காக நேற்று இரவு நேர ரயிலில் பயனம் செய்தேன். எனக்கு கீழ் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்த்து. எனது இருக்கையை கண்டுபிடித்து அமர்ந்ததும் எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
சமீபத்தில் பின்லாந்து நாட்டில் நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட IAAF தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400மீ ஒட்டப்பந்தயத்தில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதான ஹிமா தாஸ் தங்கப்பதக்கம் பெற்றார்.
சன்னி லியோனின் படத்திற்கு வரும் எதிர்ப்பை பார்க்கும்போது, இந்தியாவில் அற மதிப்பீடுகளும் நியாங்களும் எப்படி நபருக்கு நபர் வித்தியாசப்படுகிறது
அழகான தனித்துவம் வாய்ந்த இடங்கள் உங்களை கிளர்ச்சியூட்டுமா? உங்களது ஆர்வத்தை தூண்டும் விதமாக உள்ள இடத்திற்குச் செல்வீர்களா அல்லது அதே வழக்கமான உணவகத்திற்கு செல்வீர்களா?
கடந்த சில வருடமாக இனப்பெருக்கத்துக்குரிய எந்த ஆண் பறவையும் கட்ச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்படவில்லை
பிபிசி அமெரிக்க தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் Killing Eve நாடகத்தில் M16 ஏஜெண்ட்டாக சன்ட்ரோ நடித்துள்ளார். இதற்கு முன்னர் Grey’s Anatomy என்ற நாடகத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகையாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
மின்சாரம் இல்லாமல் வாஷிங் மிஷின் இயங்குவதை எங்காவது பார்த்துள்ளீர்களா? ஆச்சர்யபடாதீர்கள். நம் நாட்டைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் சைக்கிள் பெடல் மூலம் இயங்கும் வாஷிங் மிஷினை கண்டுபிடித்துள்ளான்.
நேற்று நடந்த உலககோப்பை இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, குரோஷியா அணியை 4—2 கோல் கணக்கில் வென்று இரண்டாவது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது.
எழுத்தாளர்களான ராஜ் கௌதமனோ, ஊர்மிளா பவாரோ அல்லது தலித் இலகிய மாத நிகழ்வுகளோ ஏன் இலக்கிய வரலாற்றை மறுவரை செய்யவேண்டும் என்றும் கோருவதற்கு காரணம் இதுவரையிலான இலக்கியங்கள் உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தில் இருந்தது.
2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து, நரேந்திர மோடி அரசாங்கம் டிசம்பர் 31ம் தேதிக்குள் பல திட்டங்களை தொடங்கி வைக்கவும் அடிக்கல் நாட்டவும் முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் கோல்ட்கோஸ்டில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 6 தங்கம் உட்பட 66 பதக்கங்கள் வாங்கி குவித்துள்ளது.
2017ம் ஆண்டு 50 சதவிகிதம் அதிகரித்து 7000 கோடிக்கும் மேல் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கியுள்ளனர். இத்தொகை பல வருடமாக குறைந்து வந்த நிலையில் திடீரென இந்த அதிகரிப்பு முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
எங்கள் பயணங்களில் பல அழகான இடங்களில் தங்கியுள்ளோம்.ஆனால் ஒவ்வொரு முழு பவுர்ணமி அன்றும் நாங்கள் தங்கும் லக்ஷ்மன் சாகர் எப்போதும் எங்களை வசியப்படுத்தக்கூடியது.இது ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் உள்ளது.
வரலாற்று நெடுகிலும், உலகம் முழுவதும் உள்ள பாரம்பரியச் சின்னங்கள் மீட்க முடியாத நிலைமைக்கு அழிக்கப்பட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம்.சில அறிவு கேந்திரங்கள் கால மாற்றத்தினால் ஏற்படும் இயற்கை பேரழிகளாலும் போர்களாலும் அழிந்து வருகின்றன.
Z படம் எளிமையாகவும் உண்மை சம்பவத்தின் அடிப்படையிலும் கூறப்பட்டுள்ளது.1963ம் ஆண்டு மே மாதத்தில் கிரீஸ் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் கிரிகோரிஸ் லம்ப்ராக்கிஸ் ‘எதிர்பாரா விபத்தில்’ சிக்கி இறக்கிறார்.
என்னுடைய தலைமுறையில் கிரீஸ் நாட்டிற்கு கம்யுனிஸமே தீர்வு என்று நினைத்திருந்தோம்.ஆனால் கட்சி தலைவர்களை தவிர்த்து மற்ற மனிதர்கள் யாரையும் மதிக்காத அடக்குமுறை அமைப்பு என்பதை பின்புதான் தெரிந்து கொண்டோம்.
கொல்கத்தாவின் கலை மற்றும் கலாச்சார துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞர்கள் பலர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவை சந்திக்க மறுத்துள்ளனர்.
“வருடம் முழுவதும் பயணம் செய்யும் என்னை போன்றவர்கள் சிறுநீர் கழிப்பதற்காக படும் அவஸ்தை சொல்லி மாளாது.சிலசமயம் பேருந்தோ லாரியின் பின்புறமோ அல்லது புதருக்கு பின்புறமோ அல்லது அசிங்கமான கழிவறையிலோ நாம் சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.
சோவியத் யூனியன் சிதறுண்டதும்,சீனாவின் பொருளாதாரம் வேறு பாதையை நோக்கி திரும்பியதும்,இனி முதலாளித்துவம் மட்டுமே உலகத்தை ஆட்சி செய்யும் என நினைக்கத் தோன்றியது.
அரசியல்வாதிகள் மக்கள் வரிப்பணத்தில் தங்களை பகட்டாக காட்டி கொள்வதில் இந்தியாவில் ஒன்றும் புதிய விஷயம் அல்ல.ஆனால் கர்நாடக அமைச்சர் ஒருவர் இதையெல்லாம் மிஞ்சிவிட்டார்.
சென்னை-சேலம் இடையிலான பசுமை வழிச் சாலை திட்டத்தை எதிர்க்கும் யாரையும் தன் இரும்பு கரம் கொண்டு அடக்கி வருகிறது தமிழக அரசாங்கம்.
இரு மதத்தைச் சேர்ந்த கனவன் மனைவியர் லக்னோவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க சென்றபோது அங்குள்ள அதிகாரி ஒருவரால் அவமானப்படுத்தப்பட்டு அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பிரபல நடிகர் இர்ஃபான் கான் தனக்கு புற்றுநோய் வந்திருப்பதாகவும் அந்நோய்க்கு எதிராக போராடி வருவதாகவும் மார்ச் மாதம் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் மனம் உருகி எழுதியுள்ளார்.
கோயம்புத்தூர் நகரத்தில் தண்ணீர் விநியோகிக்கும் சேவையை 400 மில்லியன் யுரோ கொடுத்து பிரெஞ்ச் நாட்டின் சூயஸ் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது.
ஜனவரி மாதம் பீமா கோரிகானில் வன்முறையை தூண்டியதாகவும் மாவோயிஸ்ட்டோடு தொடர்பு கொண்டிருந்ததாகவும் கூறி ரோனா வில்சன்,மகேஷ் ரவுத்,சுதிர் தவாலே,சுரேந்திரா கட்லிங் மற்றும் கல்லூரி பேராசிரியரான ஷோமா சென் ஆகியோர் ஜூன் 6ம் தேதி புனே காவல்துறையால் கைது செய்யப்பட்டனர
நீங்கள் ஒரு சாகச விரும்பியாகவோ நீர் விளையாட்டின் மீது காதல் கொண்டவராகவோ குறிப்பாக படகு சவாரி செய்வதில் விருப்பமுள்ளவராக இருந்தால் கோடை காலத்தில் உங்களுக்கு ஏற்ற இடம் இதுதான்.சில சமயத்தில் ஆபத்தான இடமும் கூட.
திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் சினிமா நட்சத்திரங்களை முதலமைச்சர் ஆக்கும் நோக்கத்துடனேயே கதைகளை தயார் செய்கிறார்கள்.
பாபா படத்திற்கு நடந்தது போல் காலா படத்திற்கு நடக்காது என ரஜினி நம்பிக்கை வைத்திருப்பார் ஏனென்றால் ரஜினியின் திரை வரலாற்றில் பாபா படம் ஒரு கருப்பு ஆடு.
நம்மைச் சுற்றி ஏராளமான கதைகள் உள்ளதாக கூறும் மஜீத், “நேற்று சாலையின் ஓரத்தில் மனிதன் ஒருவன் சிறிய வாளியில் தண்ணீர் வைத்து குளிப்பதை பார்த்தேன்.ஹோட்டலில் பகட்டாக ஷவரில் குளிக்கும் என் வசதியை நினைத்து குற்ற உணர்வு கொண்டேன்.
இலங்கை ஆளும் கட்சி குடும்பத்தினருடன் சுபாஸ்கரன் நெருக்கமான உறவு கொண்டவர் என்ற குற்றச்சாட்டைக் கூறி பல தமிழ் குழுக்கள் கத்தி படத்தை எதிர்த்து வருகின்றன
April 18, 2022 - selvamani-t
April 18, 2022 - selvamani-t
April 8, 2022 - selvamani-t
April 8, 2022 - selvamani-t
Enter Your Email To Get Notified.
கருஞ்சிறுத்தை ஒடுக்கப்பட்டோரின் குரலாக தொடர்ந்து ஒலிக்கும். அதிகாரம், எதேச்சதிகாரம், மக்கள் விரோத போக்கை கண்டிக்க ஒருபோதும் தயங்காமல் ஊடகக்குரல் எழுப்பும். சாதி, மத, இன, மொழி, பாலியல் பாகுபாடுகளை களைய பாடுபடும். பாகுபாடுகளற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்குவதில் கருஞ்சிறுத்தை என்றென்றும் உறுதியாக இருக்கும்.
கருஞ்சிறுத்தை மாத இதழாக அரசு பதிவு பெற்ற பத்திரிகை. பதிவு எண்: R.Dis.No.873/20
வழக்குகள் சென்னை மாவட்ட எல்லைக்கு உட்பட்டவை.
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2021 கருஞ்சிறுத்தை. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.